நடிகர் இயக்குனர் பார்த்திபன் மகளின் திருமண புகைப்படம்

நடிகர் மற்றும் இயக்குனர் என தமிழ் சினிமாவில் பல திறமைகளை உள்ளடக்கியவர் பார்த்திபன்.இவர் நடிகராகவும் இயக்குனராகவும் சினிமா உலகில் சாதித்து வருகிறார்.

நடிகர் இயக்குனர் பார்த்திபன் மகளின் திருமண புகைப்படம் 1

விளம்பரம்

அண்மையில் இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.

நடிகர் இயக்குனர் பார்த்திபன் மகளின் திருமண புகைப்படம் 2

விளம்பரம்

இது இவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது.இந்த தேசிய விருது அளித்த உத்வேகத்தில் மீண்டும் அதேபோல் புதிய படத்தினை வித்தியாசமான முறையில் இயக்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி சயீஷா பிறந்தநாளுக்கு டின்னர் கூட்டி சென்ற நடிகர் ஆர்யா

நடிகர் இயக்குனர் பார்த்திபன் மகளின் திருமண புகைப்படம் 3

விளம்பரம்

மீண்டும் இவர் கதை எழுதி ஒரே ஷாட்டில் இரவின் நிழல் என்ற புதிய படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஆசிய புக் ஆப் ரெகார்டஸ் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்டஸ் கிடைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அப்பாவாக போகும் YOUTUBER எருமசானி விஜய்.. மனைவியுடன் PREGNANCY போட்டோஷூட்

நடிகர் இயக்குனர் பார்த்திபன் மகளின் திருமண புகைப்படம் 4

விளம்பரம்

இவருடன் வரலட்சுமி சரத்குமார்,ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

நடிகர் இயக்குனர் பார்த்திபன் மகளின் திருமண புகைப்படம் 5

இப்படத்தின் முதல் பாடல் வெளியீடு விழாவில் ஏ ஆர் ரஹ்மான் உடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது திடீரென மைக்கை தூக்கி பார்த்திபன் எறிந்தது இணையத்தில் பெரும் வைரலாகியது.

கட்டாயம் படிக்கவும்  இன்று மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் சுவாமிதரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகர் இயக்குனர் பார்த்திபன் மகளின் திருமண புகைப்படம் 6

அண்மையில் இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.அதேபோல பொன்னியின் செல்வன் படத்திலும் சிறிய பழுவேட்டயராயர் ஆக நடித்து அசத்தி இருப்பார் பார்த்திபன்.

நடிகர் இயக்குனர் பார்த்திபன் மகளின் திருமண புகைப்படம் 7

இவர் மகளின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் இயக்குனர் பார்த்திபன் மகளின் திருமண புகைப்படம் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment