இந்த Combo தான் எங்களுக்கு வேணும்…பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒன்றிணைந்த பிரசாந்த் மற்றும் சிம்ரன்…

விளம்பரம்
விளம்பரம்

90களில் நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவை கலக்கி வந்தார்.பல ஹிட் படங்களை கொடுத்து மாபெரும் நடிகராக உருமாறினார்.இவர் முதன்முதலில் வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகினார்.பின்னர் இவர் நடித்த செம்பருத்தி படம் இவருக்கு நல்ல வரவேற்பினை தமிழில் கொடுத்தது.இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  கொட்டும் மழையில் சாலையோரம் உள்ள பூனைக்கு உதவிய நடிகை ஐஸ்வர்யா.. உங்க மனசே தனி மனசு

இந்த Combo தான் எங்களுக்கு வேணும்...பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒன்றிணைந்த பிரசாந்த் மற்றும் சிம்ரன்... 1

விளம்பரம்

அதேபோல் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் சிம்ரன்.பிரசாந்தும் நடிகை சிம்ரனும் இணைந்து நடித்த கண்ணெதிரே தோன்றினால்,காதல் கவிதை மற்றும் ஜோடி ஆகிய படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.இவர்கள் இருவரின் ஜோடிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர்களின் முதல்படத்தில் இவர்களுக்கு கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடிக்க தொடங்கினர்.

கட்டாயம் படிக்கவும்  அரபிக்குத்து பாடலுக்கு அச்சு அசல் தளபதி போலவே ஆடிய நடிகை சன்னி லியோன்...

இந்த Combo தான் எங்களுக்கு வேணும்...பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒன்றிணைந்த பிரசாந்த் மற்றும் சிம்ரன்... 2

விளம்பரம்

இந்நிலையில் பல வருடங்களுக்கு பிறகு நடிகர் பிரசாந்த் நடிக்கும் அந்தகன் திரைப்படத்தில் இவருடன் நடித்துள்ளார்.இவர்களின் இந்த காம்பினேஷனுக்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.அண்மையில் இவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  அந்த கிருஷ்ணரையே வளர்த்தவதான் யசோதா... ஜேம்ஸ்பாண்ட் போல சண்டையில் அசத்தும் சமந்தா.. YASODHA TRAILER

விளம்பரம்

Embed video credits : indiaglitz

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment