தல பொங்கலை கொண்டாடிய நடிகர் ரெடின் கிங்ஸ்லி சங்கீதா தம்பதியினர்

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகியவர் ரெடின்.

தல பொங்கலை கொண்டாடிய நடிகர் ரெடின் கிங்ஸ்லி சங்கீதா தம்பதியினர் 1

விளம்பரம்

இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது, இந்த படத்தில் தனது நகைச்சுவையினால் அனைவரையும் கவர்ந்தார்

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... பிரம்மாண்டம் செய்த முதல் மகன் செல்வராகவன்

தல பொங்கலை கொண்டாடிய நடிகர் ரெடின் கிங்ஸ்லி சங்கீதா தம்பதியினர் 2

விளம்பரம்

இப்படத்திற்கு பின்னர் நகைச்சுவை நடிகர் ஆக தொடர்ந்து நடித்து வந்தார் ரெடின்

தல பொங்கலை கொண்டாடிய நடிகர் ரெடின் கிங்ஸ்லி சங்கீதா தம்பதியினர் 3

விளம்பரம்

பல வெற்றிப்படங்களில் இவரது நகைச்சுவை பெரும் பங்கு வகித்துள்ளது.

தல பொங்கலை கொண்டாடிய நடிகர் ரெடின் கிங்ஸ்லி சங்கீதா தம்பதியினர் 4

விளம்பரம்

நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் இவரது நகைச்சுவை திரையரங்கில் அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது

கட்டாயம் படிக்கவும்  பூக்கடை போன கவலையில் அழும் மீனா.. ரோகிணியுடன் நக்கலாக சிரிக்கும் விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

தல பொங்கலை கொண்டாடிய நடிகர் ரெடின் கிங்ஸ்லி சங்கீதா தம்பதியினர் 5

பின்னர் விஜயுடன் பீஸ்ட் மற்றும் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் கலக்கி இருந்தார்.

தல பொங்கலை கொண்டாடிய நடிகர் ரெடின் கிங்ஸ்லி சங்கீதா தம்பதியினர் 6

இவர் டிவி நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார்.தற்போது பொங்கல் பண்டிகையை கொண்டாடி இவர்கள் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment