இன்று நடைபெற்ற நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி திருமண புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகியவர் ரெடின்,

இன்று நடைபெற்ற நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது, இந்த படத்தில் தனது நகைச்சுவையினால் அனைவரையும் கவர்ந்தார்

கட்டாயம் படிக்கவும்  தாலாட்டு சீரியல் நடிகை சஹானாவின் தாறுமாறான போட்டோஷூட் புகைப்படங்கள்

இன்று நடைபெற்ற நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படத்திற்கு பின்னர் நகைச்சுவை நடிகர் ஆக தொடர்ந்து நடித்து வந்தார் ரெடின்

இன்று நடைபெற்ற நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

பல வெற்றிப்படங்களில் இவரது நகைச்சுவை பெரும் பங்கு வகித்துள்ளது.

இன்று நடைபெற்ற நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் இவரது நகைச்சுவை திரையரங்கில் அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படங்கள்

இன்று நடைபெற்ற நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி திருமண புகைப்படங்கள் 5

பின்னர் விஜயுடன் பீஸ்ட் மற்றும் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் கலக்கி இருந்தார்.

இன்று நடைபெற்ற நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி திருமண புகைப்படங்கள் 6

தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக உருவெடுத்து இருக்கிறார்

இன்று நடைபெற்ற நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி திருமண புகைப்படங்கள் 7

இவருக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது,சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

இன்று நடைபெற்ற நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி திருமண புகைப்படங்கள் 8

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment