மருது பட வில்லன் ஆர்கே சுரேஷின் அழகிய குடும்பம்

இயக்குனர் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் கொடூர வில்லனாக அறிமுகம் ஆகியவர் ஆர் கே சுரேஷ்.இப்படத்தில் இவருக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

மருது பட வில்லன் ஆர்கே சுரேஷின் அழகிய குடும்பம் 1

விளம்பரம்

இதை தொடர்ந்து பல பட வாய்ப்புகளும் சுரேஷுக்கு வர தொடங்கியது.அதன்படி மீண்டும் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விஷாலின் மருது படத்தில் ரோலெக்ஸ் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

மருது பட வில்லன் ஆர்கே சுரேஷின் அழகிய குடும்பம் 2

விளம்பரம்

காண்பவர்களை கொலைநடுங்க செய்யும் வில்லனாக நடித்து வந்த இவர் தற்போது கதாநாயகனாக களம் இறங்கி இருக்கிறார்.பில்லா பாண்டி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவிற்கு அறிமுகமாகினார்.

மருது பட வில்லன் ஆர்கே சுரேஷின் அழகிய குடும்பம் 3

விளம்பரம்

மேலும் நடிப்பில் மட்டும் இல்லாமல் படங்களை தயாரித்தும் வருகிறார்.இவர் தயாரிப்பில் வெளியாகிய தர்மதுரை படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது

மருது பட வில்லன் ஆர்கே சுரேஷின் அழகிய குடும்பம் 4

விளம்பரம்

தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து அசத்தி வருகிறார்.இவர் நடிப்பில் அடுத்ததாக காடுவெட்டி திரைப்படம் வெளியாக உள்ளது.

மருது பட வில்லன் ஆர்கே சுரேஷின் அழகிய குடும்பம் 5

தற்போது இவர் தனது குடும்பத்துடன் விடுமுறை கொண்டாடி புகைப்படங்களைவெளியிட்டுள்ளார் .

மருது பட வில்லன் ஆர்கே சுரேஷின் அழகிய குடும்பம் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment