நடிகர் சரத்குமார் ராதிகா பேரன் பிறந்தநாள் கொண்டாட்டம்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ராதிகா.1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் நடிகை ராதிகா.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்தது.

நடிகர் சரத்குமார் ராதிகா பேரன் பிறந்தநாள் கொண்டாட்டம் 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய இயக்குனர் பாக்கியராஜ்

நடிகர் சரத்குமார் ராதிகா பேரன் பிறந்தநாள் கொண்டாட்டம் 2

விளம்பரம்

ரஜினி,கமல் விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து அசத்தியுள்ளார் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே 1980 மற்றும் 90களில் உள்ளது.இவர் பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் ஆவார்.

நடிகர் சரத்குமார் ராதிகா பேரன் பிறந்தநாள் கொண்டாட்டம் 3

விளம்பரம்

சினிமாவில் எளிதாக அறிமுகம் ஆகினாலும் அவரது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தில உள்ளார் ராதிகா.

கட்டாயம் படிக்கவும்  TEENZ ட்ரைலர் இதோ

நடிகர் சரத்குமார் ராதிகா பேரன் பிறந்தநாள் கொண்டாட்டம் 4

விளம்பரம்

இவர் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள் ஒருவர் உள்ளார்.

நடிகர் சரத்குமார் ராதிகா பேரன் பிறந்தநாள் கொண்டாட்டம் 5

தற்போது ராதிகா திரைப்படங்களில் குணச்சித்திர கதைகளில் நடித்து அசத்தி வருகிறார்.சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ராதிகா.

கட்டாயம் படிக்கவும்  சந்தானம் நடிக்கும் இங்க நான்தான் கிங்கு படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியது

நடிகர் சரத்குமார் ராதிகா பேரன் பிறந்தநாள் கொண்டாட்டம் 6

இவ்வாறு சினிமா மற்றும் குடும்பம் என இரண்டையும் ஒரே நேர்கோட்டில் வைத்து சமமாக கவனித்து வருகிறார்.

நடிகர் சரத்குமார் ராதிகா பேரன் பிறந்தநாள் கொண்டாட்டம் 7

இவர் பேரன் பழைய பிறந்தநாள் கொண்டாட்ட புகைபடங்கள் தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment