நகைச்சுவை நடிகர் சதிஷ் திருமண புகைப்படங்கள்

நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் சதிஷ்.இவருக்கு திருமணம் ஆகி அழகிய பெண் குழந்தை உள்ளது.

நகைச்சுவை நடிகர் சதிஷ் திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

நகைச்சுவையில் இருந்தது போதும் நம்மளும் ஹீரோ ஆகிட வேண்டியதான் என தற்போது ஹீரோவாக சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த் இருக்குமிடத்தை கண்டுபிடித்த போலீஸ்... எதிர்நீச்சல் ப்ரோமோ

நகைச்சுவை நடிகர் சதிஷ் திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

அண்மையில் இவர் கதாநாயகனாக நடித்து வெளியாகிய நாய் சேகர் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

நகைச்சுவை நடிகர் சதிஷ் திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக அசத்தி வருகிறார்.முதல் படத்தில் ஏற்பட்ட தவறு பிற படங்களில் ஏற்பட கூடாது என கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார் சதிஷ்.

கட்டாயம் படிக்கவும்  ட்ரெண்டிங் பாடலுக்கு குத்தாட்டம் போடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ராஜி

நகைச்சுவை நடிகர் சதிஷ் திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவருக்கு அடுத்ததாக வித்தைக்காரன் படம் வெளியாக உள்ளது.இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

நகைச்சுவை நடிகர் சதிஷ் திருமண புகைப்படங்கள் 5

இவர் ஷூட்டிங் இல்லாத நேரம் தனது பெண் குழந்தையுடன் தான் நேரத்தினை செலவிட்டு வருகிறார்.அதனை அவ்வப்பொழுது வீடியோவாகவும் ,புகைப்படமாகவும் தனது இன்ஸ்டாகிராம் பதிவேற்றிவருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  தமிழ் புத்தாண்டை கொண்டாடிய தமிழ் சினிமா நட்சத்திரங்கள்

நகைச்சுவை நடிகர் சதிஷ் திருமண புகைப்படங்கள் 6

இந்த புகைப்படங்களை இவரது ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக்கொடுத்து இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

நகைச்சுவை நடிகர் சதிஷ் திருமண புகைப்படங்கள் 7

இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நகைச்சுவை நடிகர் சதிஷ் திருமண புகைப்படங்கள் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment