மெட்ரோ பட நடிகர் ஷிரீஷ் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள்

இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகிய மெட்ரோ திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு திரைக்கு வந்தது.

மெட்ரோ பட நடிகர் ஷிரீஷ் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள் 1

விளம்பரம்

இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகியவர் தான் ஷிரிஷ்

மெட்ரோ பட நடிகர் ஷிரீஷ் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள் 2

விளம்பரம்

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.

கட்டாயம் படிக்கவும்  காதலி விமலாராமன் உடன் ஹனிமூன் சென்ற நடிகர் வினய்

மெட்ரோ பட நடிகர் ஷிரீஷ் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள் 3

விளம்பரம்

இப்படத்தை தொடர்ந்து இவர் கதயநாயகன் ஆக ராஜா ரங்குஸ்கி, பிளட் மணி மற்றும் பிஸ்தா போன்ற படங்களில் நடித்து உள்ளார்.

மெட்ரோ பட நடிகர் ஷிரீஷ் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள் 4

விளம்பரம்

தற்போது ஆர் கண்ணன் இயக்கத்தில் காந்தாரி படத்தில் நடித்து உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  வீட்டில் வரலக்ஷ்மி விரத பூஜை நடத்திய சென்னை 28 பட நாயகி விஜயலக்ஷ்மி

மெட்ரோ பட நடிகர் ஷிரீஷ் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள் 5

இவர் தற்போது ஹஸ்னா என்ற பெண்ணை திருமணம் செய்து உள்ளார்.

மெட்ரோ பட நடிகர் ஷிரீஷ் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள் 6

இவர் திருமண வரவேற்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment