The Indian Times

மெட்ரோ பட நடிகர் ஷிரீஷ் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள்

இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகிய மெட்ரோ திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு திரைக்கு வந்தது.

இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகியவர் தான் ஷிரிஷ்

Advertisement

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.

இப்படத்தை தொடர்ந்து இவர் கதயநாயகன் ஆக ராஜா ரங்குஸ்கி, பிளட் மணி மற்றும் பிஸ்தா போன்ற படங்களில் நடித்து உள்ளார்.

தற்போது ஆர் கண்ணன் இயக்கத்தில் காந்தாரி படத்தில் நடித்து உள்ளார்.

இவர் தற்போது ஹஸ்னா என்ற பெண்ணை திருமணம் செய்து உள்ளார்.

இவர் திருமண வரவேற்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in