டான் பட இயக்குனர் திருமண பேச்சுலர் பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன்

இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சிபி சக்கரவர்த்தி.

டான் பட இயக்குனர் திருமண பேச்சுலர் பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் 1

விளம்பரம்

பின்னர் தனது கடின உழைப்பால் தொழிலை கற்றுக்கொண்டு அட்லீ உதவியுடன் நடிகர் சிவகார்த்திகேயனிடம் டான் படத்தின் கதையை கூறி அதை ஓகே செய்தார்.

கட்டாயம் படிக்கவும்  PARTY-ல் நண்பர்களுடன் கலந்துகொண்ட பிரபல நடிகை மனிஷா கொய்ராலா

டான் பட இயக்குனர் திருமண பேச்சுலர் பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் 2

விளம்பரம்

படத்தினை சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்து இருந்தது.

டான் பட இயக்குனர் திருமண பேச்சுலர் பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் 3

விளம்பரம்

மாபெரும் எதிர்பார்ப்புடன் இப்படம் வெளியாகி நூறு கோடி வசூலை பெற்று இருந்தது.

டான் பட இயக்குனர் திருமண பேச்சுலர் பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் 4

விளம்பரம்

இப்படத்தின் இயக்குனர் அடுத்து மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் டூர் கிளம்பிய சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக்..

டான் பட இயக்குனர் திருமண பேச்சுலர் பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் 5

இந்நிலையில் சிபிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

டான் பட இயக்குனர் திருமண பேச்சுலர் பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் 6

இதனால் அவர் பேச்சுலர் பார்ட்டி வைத்து உள்ளார்.நடிகர் சிவகார்த்திகேயன் இதில் கலந்துகொண்டு உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment