டான் பட இயக்குனர் திருமண பேச்சுலர் பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன்
இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சிபி சக்கரவர்த்தி.

பின்னர் தனது கடின உழைப்பால் தொழிலை கற்றுக்கொண்டு அட்லீ உதவியுடன் நடிகர் சிவகார்த்திகேயனிடம் டான் படத்தின் கதையை கூறி அதை ஓகே செய்தார்.
The Indian Timesமேலும் சினிமா →
Advertisement
படத்தினை சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்து இருந்தது.

மாபெரும் எதிர்பார்ப்புடன் இப்படம் வெளியாகி நூறு கோடி வசூலை பெற்று இருந்தது.
The Indian Timesமேலும் தொலைக்காட்சி →
Advertisement
இப்படத்தின் இயக்குனர் அடுத்து மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சிபிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

இதனால் அவர் பேச்சுலர் பார்ட்டி வைத்து உள்ளார்.நடிகர் சிவகார்த்திகேயன் இதில் கலந்துகொண்டு உள்ளார்.
The Indian Timesமேலும் Bigg Boss Tamil →
AdvertisementDisclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →