என்னோட பசங்கள போட்டோ எடுக்காதீங்க | பயங்கர காண்டு ஆகிய நடிகர் சூர்யா

விளம்பரம்
விளம்பரம்

பிரபல பழம்பெரும் நடிகர் சிவகுமார் அவர்களின் மகன் சூர்யா.தமிழ் சினிமாவில் உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் நடிகர்களில் இவர் ஒருவர். இவர் தனது நடிப்பால் பல ரசிகர்களையும் தனது வசம் இழுத்துள்ளார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ்,மலையாள சினிமாவில் உள்ளது.தமிழ் சினிமாவில் கிடைக்கும் அதே வரவேற்பு மலையாள சினிமாவில் கிடைக்கும் நடிகர்களில் இவர் ஒருவர் .நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நுழைந்தவர் சூர்யா.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.தொடர்ந்து முயற்சி செய்து வந்த அவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் நடிகர் சூர்யா நடித்து தனக்கான வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொண்டார் . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இது நம்ம CWC அஸ்வின்னா அடையாளமே தெரியாம கெத்தா மாறிட்டாரே

என்னோட பசங்கள போட்டோ எடுக்காதீங்க | பயங்கர காண்டு ஆகிய நடிகர் சூர்யா 1

விளம்பரம்

பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் பாலா உடன் கைகோர்த்துள்ளார்.சூர்யாவின் 41வது படமான வணங்கான் படத்தினை இயக்குனர் பாலா இயக்கி வருகிறார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா.இப்படி தொடர்ந்து நடித்து வரும் சூர்யாவுக்கு சூரரைப்போற்று படத்தில் நடித்ததற்கு தேசிய விருது கிடைத்துள்ளது.இதனால் சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மீண்டும் அடுத்தடுத்து இவர் நடிக்கும் படங்களிலும் இவர் தேசிய விருதினை பெறுவார் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  வேஷ்டி சட்டையில் MASS-ஆக வந்து தேசிய விருதினை பெற்ற சூர்யா

என்னோட பசங்கள போட்டோ எடுக்காதீங்க | பயங்கர காண்டு ஆகிய நடிகர் சூர்யா 2

விளம்பரம்

தற்போது சூர்யா மனைவி ஜோதிகா மகன்,மற்றும் மகளுடன் வெளிநாடு சென்றுள்ளனர்.அதற்காக விமான நிலையம் வந்த இவரை பத்திரிகையாளர்கள் போட்டோ எடுத்துள்ளனர்.மேலும் மகன் மற்றும் மகளையும் போட்டோ எடுத்ததால் நடிகர் சூர்யா பசங்களை புகைப்படம் எடுக்க வேண்டாம் என கூறியுள்ளார்.பசங்களை அனுப்பி வைத்துவிட்டு பின்னர் மனைவியுடன் வந்து புகைப்படம் எடுத்துவிட்டு சென்றுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  பருத்திவீரன் கார்த்தி போல மாறி ஆட்டம் போட்ட நடிகர் நானி... தசரா FIRST SINGLE

விளம்பரம்

Embed video credits : CARS FOR YOU

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment