நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி திருமணம் கோலாகலம்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் தம்பி ராமையா.

நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி திருமணம் கோலாகலம் 1

விளம்பரம்

இவரின் நடிப்பிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கடைசி நாள் படப்பிடிப்பில் கண் கலங்கிய எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள்

நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி திருமணம் கோலாகலம் 2

விளம்பரம்

காமெடியாக இருந்தாலும் சரி, குணச்சித்திரமாக இருந்தாலும் சரி ஒரு கலக்கு கலக்கி விடுவார் தம்பி ராமையா.

நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி திருமணம் கோலாகலம் 3

விளம்பரம்

இவரின் மகன் உமாபதி ராமையா, 2017-ம் ஆண்டு வெளியான அதாகப்பட்டது மகா ஜனங்களே என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் பிரேம்ஜி திருமணத்திற்கு வந்த பிரபலங்கள்

நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி திருமணம் கோலாகலம் 4

விளம்பரம்

இவர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருந்தார்.

நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி திருமணம் கோலாகலம் 5

இவருக்கும் நடிகர் அர்ஜுன் மகளுக்கும் காதல் ஏற்படவே இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டு உள்ளனர்.

நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி திருமணம் கோலாகலம் 6

இவர்களின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment