The Indian Times

நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி திருமணம் கோலாகலம்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் தம்பி ராமையா.

இவரின் நடிப்பிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.

Advertisement

காமெடியாக இருந்தாலும் சரி, குணச்சித்திரமாக இருந்தாலும் சரி ஒரு கலக்கு கலக்கி விடுவார் தம்பி ராமையா.

இவரின் மகன் உமாபதி ராமையா, 2017-ம் ஆண்டு வெளியான அதாகப்பட்டது மகா ஜனங்களே என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.

இவர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருந்தார்.

இவருக்கும் நடிகர் அர்ஜுன் மகளுக்கும் காதல் ஏற்படவே இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டு உள்ளனர்.

இவர்களின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in