மைனா பட நாயகன் விதார்த் திருமண புகைப்படங்கள்

சிறு சிறு கதாபாத்திரங்களில் தமிழ் படங்களில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் விதார்த்.

மைனா பட நாயகன் விதார்த் திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் மைனா. இப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து மிகப்பெரிய இடத்தை ரசிகர்களிடம் பிடித்தார்.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்தை காரோடு தூக்கிய சக்தி மற்றும் கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

மைனா பட நாயகன் விதார்த் திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

தொடர்ந்து கதாநாயகனாக படங்கள் நடித்து வருகிறார் விதார்த்.

மைனா பட நாயகன் விதார்த் திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான டெவில் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

மைனா பட நாயகன் விதார்த் திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

மைனா படத்திற்கு பிறகு இவர் படங்கள் எதுவும் அந்த அளவுக்கு ஹிட் கொடுக்கவில்லை

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

மைனா பட நாயகன் விதார்த் திருமண புகைப்படங்கள் 5

இதனால் நல்ல கதைகளை கேட்டு நடித்து வருகிறார்.

மைனா பட நாயகன் விதார்த் திருமண புகைப்படங்கள் 6

தற்போது இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

மைனா பட நாயகன் விதார்த் திருமண புகைப்படங்கள் 7

ரசிகர்கள் ஆர்வமாக விதாரத்தின் திருமண புகைப்படங்களை பார்த்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  BIGGBOSS AISHU தங்கையுடன் போடும் குத்தாட்டம்...

மைனா பட நாயகன் விதார்த் திருமண புகைப்படங்கள் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment