நடிகராக கடைசி வாக்கு பதிவு செய்ய வந்த நடிகர் விஜய்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.

நடிகராக கடைசி வாக்கு பதிவு செய்ய வந்த நடிகர் விஜய் 1

விளம்பரம்

தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  இன்று வாக்களிக்க வந்த தமிழ் சினிமா பிரபலங்கள்

நடிகராக கடைசி வாக்கு பதிவு செய்ய வந்த நடிகர் விஜய் 2

விளம்பரம்

இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

நடிகராக கடைசி வாக்கு பதிவு செய்ய வந்த நடிகர் விஜய் 3

விளம்பரம்

இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஷங்கர் மகள் கல்யாணத்திற்கு வருகை தந்த பிரபலங்கள்

நடிகராக கடைசி வாக்கு பதிவு செய்ய வந்த நடிகர் விஜய் 4

விளம்பரம்

விஜய் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் லியோ படம் அண்மையில் வெளியாகியது, இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

நடிகராக கடைசி வாக்கு பதிவு செய்ய வந்த நடிகர் விஜய் 5

வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் புதியபடத்தின் டீசர் வெளியாகியது

நடிகராக கடைசி வாக்கு பதிவு செய்ய வந்த நடிகர் விஜய் 6

தற்போது விஜய் அரசியல் வேலைகளை தொடங்கியுள்ளார்.இன்று நீலாங்கரை வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தியுள்ளார்.

நடிகராக கடைசி வாக்கு பதிவு செய்ய வந்த நடிகர் விஜய் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment