தலைவரே வேண்டாம் தலைவரே:தளபதி 66ல் விஜயின் புதிய முடிவு

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

தோழா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இடம் பிடித்தவர் இயக்குனர் வம்சி.தெலுங்கில் முன்னா,பிருந்தாவனம்,ஏவடு,மகரிஷி போன்ற படங்களை இயக்கியுள்ளார்.தற்போது தமிழில் தளபதி விஜயை வைத்து அவரது 66வது படத்தினை இயக்கி வருகிறார்.இப்படத்திற்கு தமன் இசையமைக்க ராஷ்மிக்கா கதாநாயகியாக நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்
சிட்டிஸன் படத்தில தல அஜித்துக்கு ஜோடியா நடிச்ச நம்ம பூக்காரி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

தலைவரே வேண்டாம் தலைவரே:தளபதி 66ல் விஜயின் புதிய முடிவு 1

விளம்பரம்

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய மாஸ்டர் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில் தளபதி 66 படத்திற்காக இவரது ரசிகர்கள் காத்துள்ளனர்.இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்துள்ளது.இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த படம் வழக்கமான விஜய் படங்கள் போல் இல்லாமல் ஆக்ஷன் காட்சிகள் இல்லாமல் படமாக்க பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து அதிகாரபூர்வ் அறிவிப்பு யாரும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

கட்டாயம் படிக்கவும்
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி! Poster உடன் வெளிவந்த Official update

தலைவரே வேண்டாம் தலைவரே:தளபதி 66ல் விஜயின் புதிய முடிவு 2

விளம்பரம்

விஜய் போன்ற மாபெரும் நடிகர்கள் திரையில் 10 பேரை பந்தாடினால் தான் ரசிகர்களுக்கு ஆனந்தம் தற்போது சண்டை இல்லையென்றால் படம் எப்படி இருக்கும் என இப்போவே கேள்வி எழுந்துள்ளது.இவ்வாறு ஆக்ஷன் காட்சிகள் இல்லாமல் விஜய் படம் வெளியானால் கண்டிப்பாக ஒரு மாற்றமாக இருக்கும் என ஒரு சிலர் கூறி வருகின்றனர்.இது எவ்வாறு வொர்கவுட் ஆகியுள்ளது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கட்டாயம் படிக்கவும்
சூப்பர்ஸ்டார் கூட நடிக்க மறுத்த பிரபல அரசியல் புள்ளி! யார் அது தெரியுமா?

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment