லால் சலாம் நடிகர் விக்ராந்த் திருமண புகைப்படங்கள்

நடிகர் விஜயின் சகோதரர் ஆன விக்ராந்த் 2005ஆம் ஆண்டு கற்க கசடற படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர்.

லால் சலாம் நடிகர் விக்ராந்த் திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். எந்த படத்திலும் இவருக்கான வரவேற்பு ரசிகர்களிடம் கிடைக்கவில்லை

கட்டாயம் படிக்கவும்  சீரியலில் மட்டும் தான் ஹோம்லி லுக்.. பொன்னி சீரியல் நாயகி வெளிநாட்டில் மாடர்ன் உடையில் கலக்கல்

லால் சலாம் நடிகர் விக்ராந்த் திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

தற்போது வரை வெற்றிக்காக தமிழ் சினிமாவில் போராடி வருகிறார் விக்ராந்த்.

லால் சலாம் நடிகர் விக்ராந்த் திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

ஹீரோவாக மட்டுமில்லாமல் உதயநிதிக்கு வில்லனாக கெத்து படத்திலும் நடித்து இருந்தார்.

லால் சலாம் நடிகர் விக்ராந்த் திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது ரஜினிகாந்த் உடன் லால் சலாம் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தல அஜித் மச்சினி நடிகை ஷாம்லினியின் கலக்கல் புகைப்படங்கள்

லால் சலாம் நடிகர் விக்ராந்த் திருமண புகைப்படங்கள் 5

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு கோலிவுட் சினிமாவை விக்ராந்த் கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

லால் சலாம் நடிகர் விக்ராந்த் திருமண புகைப்படங்கள் 6

தற்போது இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லால் சலாம் நடிகர் விக்ராந்த் திருமண புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment