ரசிகையின் மீது பாதுகாவலர் கைவைத்தவுடன் கடுப்பாகிய ராக்கி பாய்…என்ன செஞ்சாரு தெரியுமா?

கன்னட நடிகர் யாஷ் கேஜிஎப் படத்தின் மூலம் மிகப்பிரபலமடைந்தவர் ஆனார்.இவருக்கு தமிழ்,தெலுங்கு,மலையாளம் மற்றும் ஹிந்தியிலும் தற்போது ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.இயக்குனர்  பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகிய படம் கேஜிஎப்.இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாகத்திற்காக ரசிகர்கள் தீவிரமாக காத்துகொண்டு இருந்தனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  நாட்டு நாட்டு பாடலுக்கு தனது நடன குழுவினருடன் நடனமாடிய பிரபுதேவா

ரசிகையின் மீது பாதுகாவலர் கைவைத்தவுடன் கடுப்பாகிய ராக்கி பாய்...என்ன செஞ்சாரு தெரியுமா? 1

விளம்பரம்

கொரோனா நிலவரத்தினால் கேஜிஎப் இரண்டாவது பாகம் வெளியாகும் தேதி தள்ளி சென்றுகொண்டே வந்தது.இந்நிலையில் இறுதியாக படம் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது. 5 மொழிகளில் வெளியாகிய இப்படம்  மாபெரும் வெற்றியைப் பெற்றது.உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய் வசூலை பெற்ற முதல் கன்னட படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இது கோழி கறியா இல்லை காக்கா கறியா... பிரபல உணவகத்தை கிழித்தெடுத்த வனிதா விஜயகுமார்

ரசிகையின் மீது பாதுகாவலர் கைவைத்தவுடன் கடுப்பாகிய ராக்கி பாய்...என்ன செஞ்சாரு தெரியுமா? 2

விளம்பரம்

அண்மையில் யாஷ் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் அவரது ரசிகை ஒருவர் மேடையில் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டிருக்கும் பொழுது அவரது பாதுகாவலர் ரசிகையின் பின் தலையை பிடித்து தள்ள முயற்சி செய்கிறார்.இதனை பார்த்து கடுப்பாகிய யாஷ் அவரை தடுக்கிறார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.யாஷின் இந்த செயலை கண்ட ரசிகர்கள் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  எவன் வாழனும் எவன் ஆளனும்னு முடிவு பன்னுறதே நான் தாண்டா.. சிம்பு மிரட்டும் பத்து தல TRAILER இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment