நடிகர் யோகி பாபு குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட முதல் போட்டோஷூட் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. யோகி படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகியதால் இவர் யோகி பாபு என அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறார்.ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் சிறிய சிறிய வேடத்தில் நடித்து சின்னத்திரையில் தனது கால் தடத்தினை பதித்தார்.தனது கடினமான முயற்சியினால் வெள்ளித்திரைக்குள் நுழைந்து இன்று சாதித்தும் உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சூப்பர் ஸ்டார் இல்லத்தில் கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாட்டம்.. கலந்துகொண்ட பிரபலங்கள்

நடிகர் யோகி பாபு குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட முதல் போட்டோஷூட் புகைப்படங்கள் 1

விளம்பரம்

ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்ட இவர் இன்று தனது கடின உழைப்பினால்,விஜய்,அஜித்,சூப்பர் ஸ்டார் படம் வரைக்கும் நகைச்சுவை நடிகராக அசத்தியுள்ளார்.நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் தற்போது கதாநாயகனாகவும் சில படங்கள் நடித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.தனது எதார்த்தமான நடிப்பு மற்றும் பேச்சுகளினால் இன்று இந்தளவு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து நுழைந்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

நடிகர் யோகி பாபு குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட முதல் போட்டோஷூட் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவர் கதாநாயகனாக நடித்ததிலேயே மண்டேலா படம் மக்களிடம் அதிகம் வரவேற்பினை பெற்ற படம் ஆகும்.பல வெற்றி மற்றும் பல தோல்வி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.இவர் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட முதல் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment