நண்பன் பட நாயகி இலியானா இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க

கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகம் ஆகியவர் இலியானா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே இப்படத்தில் உருவாகியது.

நண்பன் பட நாயகி இலியானா இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க 1

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் வராததால் தெலுங்கு பக்கம் செட்டில் ஆகிவிட்டார்,தொடர்ச்சியாக தெலுங்கில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார் இலியானா.

நண்பன் பட நாயகி இலியானா இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க 2

விளம்பரம்

பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிய நண்பன் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

நண்பன் பட நாயகி இலியானா இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க 3

விளம்பரம்

இப்படத்தில் கதாநாயகியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார் இலியானா.

நண்பன் பட நாயகி இலியானா இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க 4

விளம்பரம்

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் தமிழில் தொடர்ச்சியாக நடிப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில் தமிழ் சினிமாவை விட்டு முற்றிலும் விலகி ரசிகர்களுக்கு சோகத்தினை ஏற்படுத்தினார் இலியானா.

நண்பன் பட நாயகி இலியானா இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க 5

இப்படத்திற்கு பிறகு இந்த முறை தெலுங்கில் இல்லாமல் பாலிவுட்டில் கதாநாயகியாக களம் இறங்கி பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பிவிட்டார் இலியானா.

நண்பன் பட நாயகி இலியானா இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க 6

முழு பாலிவுட் நாயகியாகவே மாறி வேறு சினிமாவில் நடிப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment