மச்சினிச்சி கல்யாணத்தில் குசும்பு செய்த சித்து | Sidhu Shreya Cute Moments

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

பிரபலமான நட்சத்திர தம்பதிகளில் ஒரு தம்பதி சித்து மற்றும் ஸ்ரேயா ஆவர்.இவர்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமண என்ற சீரியல் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றனர்.இந்த சீரியலில் சந்தோஷாக சித்தார்த்தும் ஜனனியாக ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்,இவர்கள் தங்களது நடிப்பின் மூலம் பல மக்களை தங்கள் வசம் இழுத்தனர்.

கட்டாயம் படிக்கவும்
மகளுடன் Cute ஆக குட்டி Dance போட்ட அறந்தாங்கி நிஷா! Viral Video

விளம்பரம்

இந்த சீரியல் கொரோனா நிலவரத்தினால் விரைவாக முடிந்தது.அதன்பின்னர் இந்த நாடகத்தில் நடித்த சித்து மற்றும் ஷ்ரேயாவிற்கு இடையே காதல் மலர்ந்தது.இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என ரசிகர்களும் எண்ணவே அதேபோல் இருவரும் தற்போது திருமணமமும் செய்துகொண்டு நட்சத்திர தம்பதி பட்டியலிலும் இணைந்து விட்டனர்.இவர்களுக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்
Gabi மற்றும் Aajeedh வெளியிட்ட செம்ம Dance Video !

மச்சினிச்சி கல்யாணத்தில் குசும்பு செய்த சித்து | Sidhu Shreya Cute Moments 1

விளம்பரம்

தற்போது இருவரும் விஜய் தொலைக்காட்சி பக்கம் திரும்பியுள்ளனர்.அதன்படி விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார் அதேபோல் ஸ்ரேயாவும் விஜய் டிவி-யின் அன்புடன் குஷி தொடரில் ஹீரோயினாக நடித்தார்.தற்போது இந்த சீரியல் முடிந்துள்ளதால் அவர் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்
ஸ்ருதிகா கொடுத்த Treat..Outing போன குக் வித் கோமாளி team.. | Cook With Comali Season 3

தற்போது ஸ்ரேயா தங்கையின் திருமணம் அண்மையில் நடைபெற்றுள்ளது.இந்த திருமணத்தில் சித்து செய்த லூட்டிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.மேலும் ஸ்ரேயா தங்கை கல்யாண வீடியோவையும் இவர்கள் தங்களது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.தற்போது இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது Youtube Video Embed Code Credits: Sidhu Shreya

விளம்பரம்


உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment