வெளிநாட்டில் கூலாக நாடோடிகள் நாயகி அபிநயா விடுமுறை கொண்டாட்டம்

நாடோடிகள் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் நடிகை அபிநயா. வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர் தனது தன்னம்பிக்கையால் இன்று படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

வெளிநாட்டில் கூலாக நாடோடிகள் நாயகி அபிநயா விடுமுறை கொண்டாட்டம் 1

விளம்பரம்

இவர் தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்து உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கோலாகலமாக நடைபெற்ற நடிகை உமா ரியாஸ் கான் மகன் ஷாரிக் திருமண புகைப்படங்கள்

வெளிநாட்டில் கூலாக நாடோடிகள் நாயகி அபிநயா விடுமுறை கொண்டாட்டம் 2

விளம்பரம்

இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துவிட்டார். 7ஆம் அறிவு படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார் அபிநயா.

வெளிநாட்டில் கூலாக நாடோடிகள் நாயகி அபிநயா விடுமுறை கொண்டாட்டம் 3

விளம்பரம்

பின்னர் இவர் நடித்த ஈசன் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது.

கட்டாயம் படிக்கவும்  அப்பாவாக போகும் YOUTUBER எருமசானி விஜய்.. மனைவியுடன் PREGNANCY போட்டோஷூட்

வெளிநாட்டில் கூலாக நாடோடிகள் நாயகி அபிநயா விடுமுறை கொண்டாட்டம் 4

விளம்பரம்

தொடர்ந்து இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து சினிமாவை கலக்கி வருகிறார்.

வெளிநாட்டில் கூலாக நாடோடிகள் நாயகி அபிநயா விடுமுறை கொண்டாட்டம் 5

அண்மையில் விஷாலுக்கு ஜோடியாக இவர் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் பரத்தின் இரட்டை மகன்களின் அழகிய புகைப்படங்கள்

வெளிநாட்டில் கூலாக நாடோடிகள் நாயகி அபிநயா விடுமுறை கொண்டாட்டம் 6

தற்போது இவர் வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

வெளிநாட்டில் கூலாக நாடோடிகள் நாயகி அபிநயா விடுமுறை கொண்டாட்டம் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment