The Indian Times

வெளிநாட்டில் கூலாக நாடோடிகள் நாயகி அபிநயா விடுமுறை கொண்டாட்டம்

நாடோடிகள் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் நடிகை அபிநயா. வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர் தனது தன்னம்பிக்கையால் இன்று படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

இவர் தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்து உள்ளார்.

Advertisement

இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துவிட்டார். 7ஆம் அறிவு படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார் அபிநயா.

பின்னர் இவர் நடித்த ஈசன் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது.

தொடர்ந்து இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து சினிமாவை கலக்கி வருகிறார்.

அண்மையில் விஷாலுக்கு ஜோடியாக இவர் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.

தற்போது இவர் வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in