நடிகை அதிதி சங்கர் அக்கா ஐஸ்வர்யாவின் திருமண நிச்சய புகைப்படங்கள்

கோலிவுட்டில் தற்போது முன்னணி நடிகையாக ஜொலிப்பவரில் ஒருவர் என்றால் அது அதிதி சங்கர் அறிமுகம் தான்.முதல் படம் வெளியாவதற்குள்ளேயே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை அதிதி உருவாக்கியுள்ளார்.

நடிகை அதிதி சங்கர் அக்கா ஐஸ்வர்யாவின் திருமண நிச்சய புகைப்படங்கள் 1

விளம்பரம்

டாக்டர் படிப்பினை முடித்த இவர் பாடகராக இருந்த நிலையில் தனது அப்பா இயக்குனர் சங்கரிடம் படத்தில் நடிக்க அனுமதி கோரியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  ஏழ்மை குடும்பத்திற்கு உதவியாக பைக் வழங்கிய லாரன்ஸ் மற்றும் KPY பாலா

நடிகை அதிதி சங்கர் அக்கா ஐஸ்வர்யாவின் திருமண நிச்சய புகைப்படங்கள் 2

விளம்பரம்

அவரும் சம்மதம் தெரிவிக்கவே முதல் படமே மாஸாக அமைந்துள்ளது அதிதிக்கு.இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார்.

நடிகை அதிதி சங்கர் அக்கா ஐஸ்வர்யாவின் திருமண நிச்சய புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவர் செய்யும் சிறிய விஷயங்கள் கூட இவரது ரசிகர்களால் இணையத்தில் அதிகளவு ஷேர் செய்யப்பட்டு பெருமளவு வைரலாக்கப்பட்டு வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் இதோ

நடிகை அதிதி சங்கர் அக்கா ஐஸ்வர்யாவின் திருமண நிச்சய புகைப்படங்கள் 4

விளம்பரம்

தனது முதல் படத்தின் வெளியீட்டிற்காக பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றார் அதிதி.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் அவருக்கு ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார்.

நடிகை அதிதி சங்கர் அக்கா ஐஸ்வர்யாவின் திருமண நிச்சய புகைப்படங்கள் 5

குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை அளவிற்கு உருவெடுத்துள்ளார் அதிதி.அதிதி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் புதியபடத்தின் டீசர் வெளியாகியது

நடிகை அதிதி சங்கர் அக்கா ஐஸ்வர்யாவின் திருமண நிச்சய புகைப்படங்கள் 6

தற்போது இவர் தனது அக்கா ஐஸ்வர்யா திருமண நிச்சயத்தில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment