இன்று பிறந்தநாள் காணும் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் UNSEEN புகைப்படங்கள்

பல உலக அழகிகள் இருந்தாலும்,இனி வந்தாலும் இந்தியாவில் உலக அழகி என்று சொன்னாலே நியாபகம் வருவது ஐஸ்வர்யா ராய் தான்.இன்று அவர் ரசிகர்களுக்கு உலக அழகி தான்.அழகு மட்டும் இல்லாமல் தனது நடிப்பினால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்தவர்.

இன்று பிறந்தநாள் காணும் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் UNSEEN புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவருக்கென பல மொழி சினிமாவிலும் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவர் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு நடிப்பில் ஈடுபாடு காட்டாமல் குடும்ப வாழ்க்கையை கவனித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் மிரட்டும் நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி புகைப்படங்கள்

இன்று பிறந்தநாள் காணும் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் UNSEEN புகைப்படங்கள் 2

விளம்பரம்

மேலும் அதே சமயம் நல்ல படங்கள் வந்தால் அதில் நடித்து ரசிகர்களை மகிழ்ச்சியாக்கியும் வருகிறார்.

இன்று பிறந்தநாள் காணும் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் UNSEEN புகைப்படங்கள் 3

விளம்பரம்

தற்போது ஐஸ்வர்யா ராய் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயராம் என பலரையும் நடிக்க வைத்து சோழர்களின் பிரம்மாண்ட காவியத்தினை உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.

கட்டாயம் படிக்கவும்  கல்லூரி சிறப்பு விருந்தினராக வந்த அயலி படத்தில் கதாநாயகியாக நடித்த அபிநக்ஷத்ரா

இன்று பிறந்தநாள் காணும் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் UNSEEN புகைப்படங்கள் 4

விளம்பரம்

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது.ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இன்று பிறந்தநாள் காணும் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் UNSEEN புகைப்படங்கள் 5

இப்படத்தின் இரண்டு பாகங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.

இன்று பிறந்தநாள் காணும் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் UNSEEN புகைப்படங்கள் 6

தற்போது இவர் விக்ரமுக்கு ஜோடியாக மணிரத்தினத்தின் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

இன்று பிறந்தநாள் காணும் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் UNSEEN புகைப்படங்கள் 7

இன்று இவரின் பிறந்தநாள் முன்னிட்டு இவரது சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்று பிறந்தநாள் காணும் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் UNSEEN புகைப்படங்கள் 8

ரசிகர்கள் அவருக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இன்று பிறந்தநாள் காணும் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் UNSEEN புகைப்படங்கள் 9

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment