கணவருடன் தல கிறிஸ்துமஸை கொண்டாடிய நடிகை அமலா பால்

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியவர் அமலாபால்,பின்னர் இவர் நடிப்பில் வெளியாகிய மைனா படம் மாபெரும் ஹிட் அடித்து முன்னணி நடிகையாக சினிமாவில் உருவாகினார்.

கணவருடன் தல கிறிஸ்துமஸை கொண்டாடிய நடிகை அமலா பால் 1

விளம்பரம்

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டிலும் மாற்றி மாற்றி படம் நடிக்க தொடங்கிவிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படங்கள்

கணவருடன் தல கிறிஸ்துமஸை கொண்டாடிய நடிகை அமலா பால் 2

விளம்பரம்

இப்படங்களை தொடர்ந்து இவர் நடித்த வேட்டை,தெய்வத்திருமகள் படம் எல்லாம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.பின்னர் தளபதி விஜய்க்கு ஜோடியாக தலைவா படத்தில் நடித்தார்.

கணவருடன் தல கிறிஸ்துமஸை கொண்டாடிய நடிகை அமலா பால் 3

விளம்பரம்

இப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இப்படத்தில் இயக்குனர் ஏஎல் விஜய் உடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் கோவிலுக்கு சென்ற பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி

கணவருடன் தல கிறிஸ்துமஸை கொண்டாடிய நடிகை அமலா பால் 4

விளம்பரம்

இருவரும் திருமணமும் செய்து கொண்ட நிலையில் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.இதில் இருந்து மீண்டு வந்த அமலாபால் தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் அமலா பால்.

கணவருடன் தல கிறிஸ்துமஸை கொண்டாடிய நடிகை அமலா பால் 5

இந்நிலையில் அண்மையில் இவருக்கு திருமணம் நடைபெற்று இருந்தது.

கட்டாயம் படிக்கவும்  அழகி பட நடிகையை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

கணவருடன் தல கிறிஸ்துமஸை கொண்டாடிய நடிகை அமலா பால் 6

தற்போது கணவருடன் முதல் கிறிஸ்துமஸை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment