ரித்திகா வளைகாப்பில் காதலனுடன் கலந்துகொண்ட நடிகை அம்மு அபிராமி

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை அம்மு அபிராமி. விஜயின் பைரவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் இவர்.

ரித்திகா வளைகாப்பில் காதலனுடன் கலந்துகொண்ட நடிகை அம்மு அபிராமி 1

விளம்பரம்

சிறு சிறு வேடங்களில் தமிழ் சினிமாவில் நடித்து வரும் இவர் தற்போது கதாநாயகியாகவும் நடிக்க தொடங்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கட்டா குஸ்தி பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம்

ரித்திகா வளைகாப்பில் காதலனுடன் கலந்துகொண்ட நடிகை அம்மு அபிராமி 2

விளம்பரம்

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான கண்ணகி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

ரித்திகா வளைகாப்பில் காதலனுடன் கலந்துகொண்ட நடிகை அம்மு அபிராமி 3

விளம்பரம்

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடித்து வருகிறார் அம்மு அபிராமி.

ரித்திகா வளைகாப்பில் காதலனுடன் கலந்துகொண்ட நடிகை அம்மு அபிராமி 4

விளம்பரம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்து கலக்கியவர் இவர்.

கட்டாயம் படிக்கவும்  அப்பா அர்ஜுனின் பிறந்தநாளை கொண்டாட வீட்டிற்கு வந்த மகள் ஐஸ்வர்யா

ரித்திகா வளைகாப்பில் காதலனுடன் கலந்துகொண்ட நடிகை அம்மு அபிராமி 5

இவர் நடிப்பில் தற்போது பல படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

ரித்திகா வளைகாப்பில் காதலனுடன் கலந்துகொண்ட நடிகை அம்மு அபிராமி 6

இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி இயக்குனரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

ரித்திகா வளைகாப்பில் காதலனுடன் கலந்துகொண்ட நடிகை அம்மு அபிராமி 7

அவருடன் சீரியல் நடிகை ரித்திகா வளைகாப்பில் கலந்துகொண்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment