The Indian Times

ரித்திகா வளைகாப்பில் காதலனுடன் கலந்துகொண்ட நடிகை அம்மு அபிராமி

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை அம்மு அபிராமி. விஜயின் பைரவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் இவர்.

சிறு சிறு வேடங்களில் தமிழ் சினிமாவில் நடித்து வரும் இவர் தற்போது கதாநாயகியாகவும் நடிக்க தொடங்கியுள்ளார்.

Advertisement

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான கண்ணகி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடித்து வருகிறார் அம்மு அபிராமி.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்து கலக்கியவர் இவர்.

இவர் நடிப்பில் தற்போது பல படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி இயக்குனரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

அவருடன் சீரியல் நடிகை ரித்திகா வளைகாப்பில் கலந்துகொண்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in