வருஷமெல்லாம் வசந்தம் பட கதாநாயகியின் குடும்ப புகைப்படங்கள்

1999ஆம் ஆண்டு தால் என்ற ஹிந்தி படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் அனிதா.இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

வருஷமெல்லாம் வசந்தம் பட கதாநாயகியின் குடும்ப புகைப்படங்கள் 1

விளம்பரம்

பின்னர் தமிழில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி நடித்து நல்ல வரவேற்பினை சினிமாவில் பெற்றார் அனிதா

வருஷமெல்லாம் வசந்தம் பட கதாநாயகியின் குடும்ப புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்றளவுக்கும் ரசிகர்களால் கேட்கப்பட்டு வருகிறது.

வருஷமெல்லாம் வசந்தம் பட கதாநாயகியின் குடும்ப புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படத்தை தொடர்ந்து விக்ரமுக்கு ஜோடியாக சாமுராய் படத்தில் நடித்தார்.

வருஷமெல்லாம் வசந்தம் பட கதாநாயகியின் குடும்ப புகைப்படங்கள் 4

விளம்பரம்

இப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பினை சினிமாவில் கொடுத்தது.

வருஷமெல்லாம் வசந்தம் பட கதாநாயகியின் குடும்ப புகைப்படங்கள் 5

பின்னர் தளபதி விஜயின் சுக்ரன் படத்தில் நடித்திருந்தார்.இப்படி தொடர்ந்து பல மொழி படங்களிலும் நடித்து வந்தார்.

வருஷமெல்லாம் வசந்தம் பட கதாநாயகியின் குடும்ப புகைப்படங்கள் 6

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு டிவி நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொண்டு வருகிறார்.

வருஷமெல்லாம் வசந்தம் பட கதாநாயகியின் குடும்ப புகைப்படங்கள் 7

இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment