The Indian Times

வருஷமெல்லாம் வசந்தம் பட கதாநாயகியின் குடும்ப புகைப்படங்கள்

1999ஆம் ஆண்டு தால் என்ற ஹிந்தி படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் அனிதா.இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் தமிழில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி நடித்து நல்ல வரவேற்பினை சினிமாவில் பெற்றார் அனிதா

Advertisement

இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்றளவுக்கும் ரசிகர்களால் கேட்கப்பட்டு வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து விக்ரமுக்கு ஜோடியாக சாமுராய் படத்தில் நடித்தார்.

இப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பினை சினிமாவில் கொடுத்தது.

பின்னர் தளபதி விஜயின் சுக்ரன் படத்தில் நடித்திருந்தார்.இப்படி தொடர்ந்து பல மொழி படங்களிலும் நடித்து வந்தார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு டிவி நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொண்டு வருகிறார்.

Advertisement

இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in