நம்ம ஆப்பிள் பெண்ணே பூமிகாவுக்கு இவ்வளவு பெரிய மகனா!!!மகன் சைக்கிள் ஓட்டுவதை பார்த்து ரசிக்கும் நடிகை பூமிகா…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பூமிகா.இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய பத்ரி படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகினார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.அதனை தொடர்ந்து தெலுங்கிலும் படம் நடிக்க தொடங்கி முன்னணி நடிகையாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் வலம் வர தொடங்கினார்.இவர் தமிழ் படத்தில் மட்டுமில்லாமல் தெலுங்கு,ஹிந்தி,கன்னடம்,மலையாளத்திலும் படம் நடித்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  கணவரின் அஸ்தியை கொண்டு கனத்த இதயத்துடன் வீடு திரும்பிய மீனா

நம்ம ஆப்பிள் பெண்ணே பூமிகாவுக்கு இவ்வளவு பெரிய மகனா!!!மகன் சைக்கிள் ஓட்டுவதை பார்த்து ரசிக்கும் நடிகை பூமிகா... 1

விளம்பரம்

தற்போது கதாநாயகியாக இல்லாமல் சினிமாக்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.தமிழில் இவர் நடிப்பில் வெளியாகிய யு டர்ன் படம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.அதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் கண்ணை நம்பாதே என்ற படத்தில் நடித்து வருகிறார்.ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக ரோஜா கூட்டம் படத்தில் இடம் பெற்றுள்ள ஆப்பிள் பெண்ணே நீ யாரோ என்ற பாடல் இன்று வரை பிரபலமாக உள்ளது.மேலும் சூர்யாவுக்கு கதாநாயகியாக நடித்து வெளியாகிய சில்லுனு ஒரு காதல் திரைப்படமும் தற்போதுவரை பலரின் சிறந்த படமாக அமைந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மாமா என்ன மாமா என் முகத்துல கவிதை எழுதுறீங்க...மனைவி முகத்தில் கவிதை கிறுக்கிய சினேகன்

நம்ம ஆப்பிள் பெண்ணே பூமிகாவுக்கு இவ்வளவு பெரிய மகனா!!!மகன் சைக்கிள் ஓட்டுவதை பார்த்து ரசிக்கும் நடிகை பூமிகா... 2

விளம்பரம்

இவருக்கு திருமணம் ஆகி பெரிய பையன் உள்ளார்.அவர் பார்க்கில் சைக்கிள் ஓட்டும் அழகினை நெகிழ்ந்து பார்த்து ரசித்துள்ளார் நடிகை பூமிகா.எந்த தாய்க்கும் தனது மகன் செய்யும் புதிய விஷயம் நெகிழ்ச்சியை தரும் அந்த இனிய நெகிழ்ச்சி தருணத்தினை வீடியோவாக பதிவிட்டு வெளியிட்டுள்ளார் பூமிகா.இதற்கு இவரது ரசிகர்கள் உங்கள் பையனா இவர்,உங்களுக்கு இவ்வளவு பெரிய பையன் உள்ளாரா என்று கேள்வி எழுப்பி வீடியோக்கு லைக்குகள் போட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  தீ தெறிக்க வெளியாகிய ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் FIRST LOOK POSTER

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment