சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா மரணத்திற்கு காரணம் இவர்தான்?கணவர் பகீரங்க பேட்டி

விளம்பரம்
விளம்பரம்

பிரபல சின்னத்திரை நடிகரும்,தொகுப்பாளினியும் ஆனவர் நடிகை சித்ரா.இவர் பாண்டியன் ஸ்டோரில் முல்லையாக நடித்து மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் இவர்.ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு தற்போது முன்னேறி வந்து சினிமா உலகில் நல்ல இடத்தினை பெற்ற நிலையில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி தனது கணவருடன் ஹோட்டலில் தங்கி இருந்த தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இவர் முதல் முறையாக கதாநாயகியாக நடித்த கால்ஸ் திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நொடிக்கு நொடி திகிலூட்டும் பரத் நடிக்கும் மிரள் படத்தின் TRAILER இதோ

சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா மரணத்திற்கு காரணம் இவர்தான்?கணவர் பகீரங்க பேட்டி 1

விளம்பரம்

இவரது இறப்பு சினிமா உலகிற்கும்,இவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்தது.இந்நிலையில் சித்ராவின் கணவர் தற்போது பேட்டி ஒன்று அளித்துள்ளார்,இந்த பேட்டியில் அவர் கூறியதாவது,சித்ரா இறப்பிற்கும் அரசியல் தலைவர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளது,மேலும் அவரால் எனது உயிருக்கும் ஆபத்து உள்ளது.தனது உயிருக்கு ஆபத்து ஏற்பாட்டால் அந்த அரசியல் தலைவரின் பெயர் வெளியாகும் எனவும் அவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment