பலரும் பார்த்திராத நடிகை கவுதமி மகளின் அழகிய புகைப்படங்கள்

1980 மற்றும் 90களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் கவுதமி,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே அப்பொழுது சினிமாவில் இருந்தது என்று கூறலாம்.

பலரும் பார்த்திராத நடிகை கவுதமி மகளின் அழகிய புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் முதல் முதலாக தெலுங்கு சினிமாவில் நடித்து நடிகையாக அறிமுகமாகினார்.தெலுங்கு படத்தில் நடித்து வந்த இவருக்கு தமிழ் சினிமாவில் முதல் படமே சூப்பர் ஸ்டார் படமாக அமைந்தது.

பலரும் பார்த்திராத நடிகை கவுதமி மகளின் அழகிய புகைப்படங்கள் 2

விளம்பரம்

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக குரு சிஷ்யன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்,இப்படம் இவருக்கு பெரும் வரவேற்ப்பினை ரசிகர்களிடம் பெற்றுக்கொடுத்தது என்றே கூறலாம்.

பலரும் பார்த்திராத நடிகை கவுதமி மகளின் அழகிய புகைப்படங்கள் 3

விளம்பரம்

முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார் கவுதமி.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் கதாநாயகியாக தொடர்ந்து நடிக்க தொடங்கினார் கவுதமி

பலரும் பார்த்திராத நடிகை கவுதமி மகளின் அழகிய புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போதுவரை நல்ல கதைகளை கேட்டு தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.

பலரும் பார்த்திராத நடிகை கவுதமி மகளின் அழகிய புகைப்படங்கள் 5

அண்மையில் இவரின் மகள் புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

பலரும் பார்த்திராத நடிகை கவுதமி மகளின் அழகிய புகைப்படங்கள் 1

இவரின் மகளை பார்த்த ரசிகர்கள் அடடே இது கவுதமியின் மகளா தமிழ் சினிமாவுக்கு அடுத்த கதாநாயகி கிடைத்துவிட்டதாக கூறி கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.தற்போது மகளுடன் ஓணம் பண்டிகைக்கு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் கவுதமி ,இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment