ஆட்டோகிராப் பட கோபிகா நியாபகம் இருக்கா? அவரின் குடும்ப புகைப்படங்கள்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கோபிகா. இவர் ஆட்டோகிராப் படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர்.

ஆட்டோகிராப் பட கோபிகா நியாபகம் இருக்கா? அவரின் குடும்ப புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் சினிமாவில் உருவாகியது.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த் மற்றும் அதிதிக்கு விருந்து கொடுத்த உலகநாயகன் கமல்ஹாசன்

ஆட்டோகிராப் பட கோபிகா நியாபகம் இருக்கா? அவரின் குடும்ப புகைப்படங்கள் 2

விளம்பரம்

தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து வந்த இவர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.

ஆட்டோகிராப் பட கோபிகா நியாபகம் இருக்கா? அவரின் குடும்ப புகைப்படங்கள் 3

விளம்பரம்

பல முன்னணி நடிகர்களுக்கும் மலையாளத்தில் ஜோடியாக நடித்த இவர் பல வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் செம்ம கியூட்டாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் கலக்கல் புகைப்படம்

ஆட்டோகிராப் பட கோபிகா நியாபகம் இருக்கா? அவரின் குடும்ப புகைப்படங்கள் 4

விளம்பரம்

திருமணமாகி இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஆட்டோகிராப் பட கோபிகா நியாபகம் இருக்கா? அவரின் குடும்ப புகைப்படங்கள் 5

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து விலகி உள்ளார்.

ஆட்டோகிராப் பட கோபிகா நியாபகம் இருக்கா? அவரின் குடும்ப புகைப்படங்கள் 6

இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆட்டோகிராப் பட கோபிகா நியாபகம் இருக்கா? அவரின் குடும்ப புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment