சூரியவம்சம் குழந்தை நட்சத்திரம் ஹேமலதா மகள்களுடன் சுவாமி தரிசனம்

1995 ஆம் ஆண்டு பாஷா படத்தில் ரகுவரன் மகளாக நடித்து குழந்தை நட்ச்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை ஹேமலதா.

சூரியவம்சம் குழந்தை நட்சத்திரம் ஹேமலதா மகள்களுடன் சுவாமி தரிசனம் 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து சூரியவம்சம் படத்தில் சரத்குமார் மகனாக நடித்து நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றார்.தற்போதுவரை இப்படத்தில் இவரின் நடிப்புக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

சூரியவம்சம் குழந்தை நட்சத்திரம் ஹேமலதா மகள்களுடன் சுவாமி தரிசனம் 2

விளம்பரம்

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்தப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார் ஹேமலதா.

சூரியவம்சம் குழந்தை நட்சத்திரம் ஹேமலதா மகள்களுடன் சுவாமி தரிசனம் 3

விளம்பரம்

மேலும் சீரியலிலும் நடிக்க தொடங்கி நல்ல வரவேற்பினை பெற்றார்.

சூரியவம்சம் குழந்தை நட்சத்திரம் ஹேமலதா மகள்களுடன் சுவாமி தரிசனம் 4

விளம்பரம்

அஜித்தின் ஜி படத்திலும் விஜயின் மதுரை படத்திலும் நடித்து அசத்தியுள்ளார்.

சூரியவம்சம் குழந்தை நட்சத்திரம் ஹேமலதா மகள்களுடன் சுவாமி தரிசனம் 5

இவர் சினிமாவில் இறுதியாக நடித்த படம் 2006 ஆம் ஆண்டு வெளியாகிய அடைக்கலம் படம்தான்.இப்படத்தினை தொடர்ந்து இவர் படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார்.

சூரியவம்சம் குழந்தை நட்சத்திரம் ஹேமலதா மகள்களுடன் சுவாமி தரிசனம் 2

தற்போது  வெளியிட்டு இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment