பாலி நாட்டிற்கு விடுமுறைக்கு சென்ற நடிகை ஐஸ்வர்யா மேனன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா.

பாலி நாட்டிற்கு விடுமுறைக்கு சென்ற நடிகை ஐஸ்வர்யா மேனன் 1

விளம்பரம்

காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் இவர்.

பாலி நாட்டிற்கு விடுமுறைக்கு சென்ற நடிகை ஐஸ்வர்யா மேனன் 2

விளம்பரம்

தற்போது இவர் வீரா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமாவுக்குள் நுழைந்தார்.

பாலி நாட்டிற்கு விடுமுறைக்கு சென்ற நடிகை ஐஸ்வர்யா மேனன் 3

விளம்பரம்

பின்னர் தமிழ்ப்படம் பார்ட் 2-வில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்று இருந்தார்.

பாலி நாட்டிற்கு விடுமுறைக்கு சென்ற நடிகை ஐஸ்வர்யா மேனன் 4

விளம்பரம்

தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

பாலி நாட்டிற்கு விடுமுறைக்கு சென்ற நடிகை ஐஸ்வர்யா மேனன் 5

பின்னர் ஹிப் ஹாப் தமிழா நடிப்பில் இவர் நடித்த நான் சிரித்தால் படம் இவருக்கு தமிழ் சினிமாவில் திருப்பு முனையை ஏற்படுத்தி இருந்தது.

பாலி நாட்டிற்கு விடுமுறைக்கு சென்ற நடிகை ஐஸ்வர்யா மேனன் 6

தற்போது இவர் பாலி நாட்டிற்கு விடுமுறை சென்று எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment