பாலி நாட்டிற்கு விடுமுறைக்கு சென்ற நடிகை ஐஸ்வர்யா மேனன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா.

காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் இவர்.
The Indian Timesமேலும் சினிமா →
Advertisement
தற்போது இவர் வீரா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமாவுக்குள் நுழைந்தார்.

பின்னர் தமிழ்ப்படம் பார்ட் 2-வில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்று இருந்தார்.
The Indian Timesமேலும் தொலைக்காட்சி →
Advertisement
தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

பின்னர் ஹிப் ஹாப் தமிழா நடிப்பில் இவர் நடித்த நான் சிரித்தால் படம் இவருக்கு தமிழ் சினிமாவில் திருப்பு முனையை ஏற்படுத்தி இருந்தது.

தற்போது இவர் பாலி நாட்டிற்கு விடுமுறை சென்று எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
The Indian Timesமேலும் Bigg Boss Tamil →
AdvertisementDisclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →