துபாயில் விடுமுறையில் LOVETODAY நாயகி இவானா

2012 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகிய மாஸ்டர்ஸ் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகியவர் இவானா.

துபாயில் விடுமுறையில் LOVETODAY நாயகி இவானா 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து சில மலையாள படங்களில் நடித்து வந்த இவருக்கு தமிழில் இயக்குனர் பாலா இயக்கத்தில் நாச்சியார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த் மற்றும் அதிதிக்கு விருந்து கொடுத்த உலகநாயகன் கமல்ஹாசன்

துபாயில் விடுமுறையில் LOVETODAY நாயகி இவானா 2

விளம்பரம்

உடனே ஓகே சொல்லி படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடிக்க தொடங்கினார்,இப்படத்தில் இவர் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார்.

துபாயில் விடுமுறையில் LOVETODAY நாயகி இவானா 3

விளம்பரம்

இப்படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

துபாயில் விடுமுறையில் LOVETODAY நாயகி இவானா 4

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் சிறிய கதாபாத்திரம் செய்திருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

துபாயில் விடுமுறையில் LOVETODAY நாயகி இவானா 5

சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் ரசிகர்களின் இதயங்களை நடிப்பினால் கொள்ளையடித்தார்.இப்படி சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து கொண்டிருந்த இவானாவுக்கு இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் மூலம் அதிர்ஷ்டம் கதவை தட்டியது.

துபாயில் விடுமுறையில் LOVETODAY நாயகி இவானா 6

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக நடிக்கும் லவ் டுடே படத்தில் வாய்ப்பு கிடைத்தது ,அதனை பயன்படுத்திக்கொண்டு கதாநாயகியாக இப்படத்தின் மூலம் உருவெடுத்தார்.

கட்டாயம் படிக்கவும்  தெலுங்கு வருடப்பிறப்பை வீட்டில் கொண்டாடிய BIGGBOSS சுஜா வருணே

துபாயில் விடுமுறையில் LOVETODAY நாயகி இவானா 7

இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்துள்ளது.இப்படத்தினை தொடர்ந்து மேலும் சில படங்களில் இவானா ஒப்பந்தமாகி உள்ளார்.

துபாயில் விடுமுறையில் LOVETODAY நாயகி இவானா 8

தற்போது துபாயில் விடுமுறையை கொண்டாடி புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment