The Indian Times

தலைநகரம் படத்தில் நடித்த நாயகியா இது? அடையாளமே தெரியல

பிரபல மலையாள நடிகையான ஜோதி மயிர் தலைநகரம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.

இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் இருந்து கிடைத்தது.

Advertisement

இப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பெரிதாக எந்த வாய்ப்புகளும் வரவில்லை என்பதால் மலையாள சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார்.

மலையாளத்திலும் இவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இவர் நிஷாந்த் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.6 வருடங்களுக்கு பிறகு அவரை விவாகரத்து செய்தார்.

தற்போது இயக்குனர் அமல் நீரத்தை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார்.

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

Advertisement

 

இதனை பார்த்த ரசிகர்கள் தலைநகரம் படத்தில் நடிச்சவங்களா இவங்க,அடையாளமே தெரியலையே என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in