காதல் கணவருடன் கலக்கலாக நடனமாடிய கோ பட கதாநாயகி கார்த்திகா

ஜோஷ் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் கார்த்திகா.இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை பெற்றுத்தரவில்லை

காதல் கணவருடன் கலக்கலாக நடனமாடிய கோ பட கதாநாயகி கார்த்திகா 1

விளம்பரம்

பின்னர் தமிழில் வாய்ப்பு தேடிய இவருக்கு இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் கோ படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.

காதல் கணவருடன் கலக்கலாக நடனமாடிய கோ பட கதாநாயகி கார்த்திகா 2

விளம்பரம்

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.பலரும் கார்த்திகாவுக்கு மிகப்பெரிய ரசிகர்களாக உருமாறினார்கள்.

காதல் கணவருடன் கலக்கலாக நடனமாடிய கோ பட கதாநாயகி கார்த்திகா 3

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு கார்த்திகா தமிழ் மலையாளம் தெலுங்கு என பல மொழிகளில் படங்கள் நடித்தார்,ஆனால் எந்தப்படமும் இவருக்கான சரியான வாய்ப்பை வழங்கவில்லை

காதல் கணவருடன் கலக்கலாக நடனமாடிய கோ பட கதாநாயகி கார்த்திகா 4

விளம்பரம்

தற்போது படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார்.

காதல் கணவருடன் கலக்கலாக நடனமாடிய கோ பட கதாநாயகி கார்த்திகா 5

அம்மா ராதா போல சினிமாவில் ஆக வேண்டும் என கனவுடன் வந்த கார்த்திகாவுக்கு சினிமா கைகொடுக்கவில்லை

காதல் கணவருடன் கலக்கலாக நடனமாடிய கோ பட கதாநாயகி கார்த்திகா 6

தற்போது கேரளாவில் நேற்று இவருக்கு பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றுள்ளது.இவர் திருமணத்தில் கணவருடன் நடனம் ஆடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment