The Indian Times

காதல் கணவருடன் கலக்கலாக நடனமாடிய கோ பட கதாநாயகி கார்த்திகா

ஜோஷ் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் கார்த்திகா.இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை பெற்றுத்தரவில்லை

பின்னர் தமிழில் வாய்ப்பு தேடிய இவருக்கு இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் கோ படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.

Advertisement

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.பலரும் கார்த்திகாவுக்கு மிகப்பெரிய ரசிகர்களாக உருமாறினார்கள்.

இப்படத்திற்கு பிறகு கார்த்திகா தமிழ் மலையாளம் தெலுங்கு என பல மொழிகளில் படங்கள் நடித்தார்,ஆனால் எந்தப்படமும் இவருக்கான சரியான வாய்ப்பை வழங்கவில்லை

தற்போது படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார்.

அம்மா ராதா போல சினிமாவில் ஆக வேண்டும் என கனவுடன் வந்த கார்த்திகாவுக்கு சினிமா கைகொடுக்கவில்லை

தற்போது கேரளாவில் நேற்று இவருக்கு பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றுள்ளது.இவர் திருமணத்தில் கணவருடன் நடனம் ஆடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in