நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்…

நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து முதல் முறையாக அறிமுகம் ஆகினார்.ஆனால் அவர் சிவகார்திகேயகனுக்கு ஜோடியாக நடித்த ரஜினிமுருகன் படம் தான் முதலில் வெளியாகியது.

நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்... 1

விளம்பரம்

ரஜினி முருகன் படத்தில் நடித்ததன் மூலம் முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்தது.மேலும் ரசிகர்கள் கூட்டமும் உருவாகியது.இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு ஆனது.இவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக்கிவிட்டது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை கீர்த்தி சுரேஷ் WEEKEND கொண்டாட்ட புகைப்படங்கள்

நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்... 2

விளம்பரம்

இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.தற்போது தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் ஜெயராம் மகள் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது

நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்... 3

விளம்பரம்

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடிகை கீர்த்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தெலுங்கிலும் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்... 4

விளம்பரம்

ஆரம்பத்தில் உடல் எடையுடன் காணப்பட்ட கீர்த்தி சுரேஷ் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷின் குபேரா படத்தின் நாகர்ஜுனாவின் மினி டீசர் வெளியாகியது

நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்... 5

கீர்த்தி சுரேஷ் தற்போது ரிவால்வர் ரீட்டா படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்... 6

இந்நிலையில் இவர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்,இவர் பிறந்தநாளுக்கு பல நட்சத்திரங்கள் வருகை தந்து உள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment