கேரளா பெண்கள் கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அறிமுகப்படுத்தி வைத்த நடிகை கீர்த்தி சுரேஷ்

சினிமா பின்னணியை கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து முதல் முறையாக அறிமுகம் ஆகினார்.

கேரளா பெண்கள் கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அறிமுகப்படுத்தி வைத்த நடிகை கீர்த்தி சுரேஷ் 1

விளம்பரம்

ஆனால் அப்படம் வெளியாக தாமதமாகியதால் பின்னர் அவர் சிவகார்திகேயகனுக்கு ஜோடியாக நடித்த ரஜினிமுருகன் படம் தான் முதலில் வெளியாகியது.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த் மற்றும் அதிதிக்கு விருந்து கொடுத்த உலகநாயகன் கமல்ஹாசன்

கேரளா பெண்கள் கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அறிமுகப்படுத்தி வைத்த நடிகை கீர்த்தி சுரேஷ் 2

விளம்பரம்

ரஜினி முருகன் படத்தில் நடித்ததன் மூலம் முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்ததுமேலும் ரசிகர்கள் கூட்டமும் உருவாகியது.

கேரளா பெண்கள் கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அறிமுகப்படுத்தி வைத்த நடிகை கீர்த்தி சுரேஷ் 3

விளம்பரம்

இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு ஆனது இவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக்கிவிட்டது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் குத்தாட்டம் போட்ட எதிர்நீச்சல் சீரியல் ஆதிரை

கேரளா பெண்கள் கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அறிமுகப்படுத்தி வைத்த நடிகை கீர்த்தி சுரேஷ் 4

விளம்பரம்

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடிகை கீர்த்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தெலுங்கிலும் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

கேரளா பெண்கள் கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அறிமுகப்படுத்தி வைத்த நடிகை கீர்த்தி சுரேஷ் 5

ஆரம்பத்தில் உடல் எடையுடன் காணப்பட்ட கீர்த்தி சுரேஷ் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த் இருக்குமிடத்தை கண்டுபிடித்த போலீஸ்... எதிர்நீச்சல் ப்ரோமோ

கேரளா பெண்கள் கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அறிமுகப்படுத்தி வைத்த நடிகை கீர்த்தி சுரேஷ் 6

இதனால் தற்போது மேலும் படவாய்ப்புகள் வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது,இவருக்கு தமிழில் அடுத்தடுத்து பல படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.

கேரளா பெண்கள் கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அறிமுகப்படுத்தி வைத்த நடிகை கீர்த்தி சுரேஷ் 7

தற்போது இவர் கேரளா பெண்கள் அணியின் ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

கேரளா பெண்கள் கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அறிமுகப்படுத்தி வைத்த நடிகை கீர்த்தி சுரேஷ் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment