பூ விற்கும் பெண்ணுடன் அமர்ந்து பேசிய நடிகை லைலா…யாருக்கு வரும் இந்த மனசு

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

90களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் லைலா.கள்ளழகர் என்ற படத்தின் மூலம் விஜயகாந்திற்கு ஜோடியாக தமிழில் அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்று தந்தது.இதனை தொடர்ந்து பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடிக்க தொடங்கினர்.அதன்படி பார்த்தேன் ரசித்தேன்
தில்,தீனா,உன்னை நினைத்து என வரிசையாக ஹிட் கொடுக்க தொடங்கினார்.

கட்டாயம் படிக்கவும்
அச்சு அசலாக சிவாங்கி போலவே mimicry செய்து அசத்திய இளம் பெண் வைரல் வீடியோ!

பூ விற்கும் பெண்ணுடன் அமர்ந்து பேசிய நடிகை லைலா...யாருக்கு வரும் இந்த மனசு 1

விளம்பரம்

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியாகிய பிதாமகன் படத்தில் இவரது நடிப்பு இன்றும் பேசப்பட்டு வருகிறது.திருமணத்திற்க்கு பிறகு படங்களில் நடிப்பதற்கு இடைவெளி விட்டிருந்தார் லைலா.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.தனது குழந்தைகளுடன் நேரம் செலவழித்து வந்த லைலா தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் களம் இறங்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்
குத்தாட்டம் போட்டு அரங்கையே அதிரவைத்த மாரி செல்வராஜ்! வைரல் வீடியோ உள்ளே.

பூ விற்கும் பெண்ணுடன் அமர்ந்து பேசிய நடிகை லைலா...யாருக்கு வரும் இந்த மனசு 2

விளம்பரம்

அதன்படி பிரசாந்த் நடித்திருக்கும் அந்தகன் மற்றும் கார்த்தியின் சர்தார் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் லைலா.தற்போது இவர் தனக்கு மல்லிகை பூ கொடுத்த பெண்ணிற்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார்,அதில் தமிழ் குடும்பங்கள் அன்பானவர்கள்,அழகானவர்கள் என் மீது அன்பு செலுத்துபவர்கள் என தெரிவித்துள்ளார்.இந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் அட நம்ம லைலா இன்னும் அப்படியே இருக்காங்க என கருத்து தெரிவித்து வருகின்றனர்,

கட்டாயம் படிக்கவும்
D Block - Official Trailer | Arulnithi, Avantika | Eruma Saani | Vijay Kumar Rajendran | MNM Films

பூ விற்கும் பெண்ணுடன் அமர்ந்து பேசிய நடிகை லைலா...யாருக்கு வரும் இந்த மனசு 3

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment