மகனின் பிறந்தநாளை கொண்டாடிய ஜீ தமிழ் சீரியல் நடிகை லட்சுமி

ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் நடித்து பிரபலமாகியவர் லட்சுமி. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

மகனின் பிறந்தநாளை கொண்டாடிய ஜீ தமிழ் சீரியல் நடிகை லட்சுமி 1

விளம்பரம்

இவர் முன்னதாக பல தொடர்களில் நடித்திருந்தாலும், இந்த தொடர் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்துள்ளது.

மகனின் பிறந்தநாளை கொண்டாடிய ஜீ தமிழ் சீரியல் நடிகை லட்சுமி 2

விளம்பரம்

தொடர்ந்து பல சினிமா மற்றும் நாடகங்களில் நடித்து வருகிறார் இவர்.

மகனின் பிறந்தநாளை கொண்டாடிய ஜீ தமிழ் சீரியல் நடிகை லட்சுமி 3

விளம்பரம்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மகனின் பிறந்தநாளை கொண்டாடிய ஜீ தமிழ் சீரியல் நடிகை லட்சுமி 4

விளம்பரம்

தற்போது இவர் தனது மகனின் பிறந்தநாளை கொண்டாடி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

மகனின் பிறந்தநாளை கொண்டாடிய ஜீ தமிழ் சீரியல் நடிகை லட்சுமி 5

இந்த புகைப்படம் அவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

மகனின் பிறந்தநாளை கொண்டாடிய ஜீ தமிழ் சீரியல் நடிகை லட்சுமி 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment