அழகில் அசத்தும் நடிகை மடோனா செபாஸ்டின்..! வைரலாகும் புகைப்படங்கள்..!

பிரேமம் படத்தின் மூலம் சினிமா உலகில் பிரபலமாகியவர் மடோனா. இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

அழகில் அசத்தும் நடிகை மடோனா செபாஸ்டின்..! வைரலாகும் புகைப்படங்கள்..! 1

விளம்பரம்

இப்படத்தின் வெற்றி இவரை தமிழில் கதாநாயக மாற்றியது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த காதலும் கடந்து போகும் படம் சூப்பர் ஹிட் அடித்தது.

அழகில் அசத்தும் நடிகை மடோனா செபாஸ்டின்..! வைரலாகும் புகைப்படங்கள்..! 2

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார் மடோனா.

அழகில் அசத்தும் நடிகை மடோனா செபாஸ்டின்..! வைரலாகும் புகைப்படங்கள்..! 3

விளம்பரம்

தற்போது தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கு என சினிமாவை கலக்கி வருகிறார்.

அழகில் அசத்தும் நடிகை மடோனா செபாஸ்டின்..! வைரலாகும் புகைப்படங்கள்..! 4

விளம்பரம்

அண்மையில் தளபதி விஜய்க்கு தங்கையாக லியோ படத்தில் நடித்து இருந்தார்.

அழகில் அசத்தும் நடிகை மடோனா செபாஸ்டின்..! வைரலாகும் புகைப்படங்கள்..! 5

மேலும் பல படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி இருக்கிறார் மடோனா.

அழகில் அசத்தும் நடிகை மடோனா செபாஸ்டின்..! வைரலாகும் புகைப்படங்கள்..! 6

தற்போது இவர் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment