வாழை மீனுக்கும் விலங்கு மீனுக்கும்… நடிகை மாளவிகாவின் குடும்ப புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மாளவிகா,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.20ஸ் களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் இவர் என்றே சொல்லலாம்.அந்தளவிற்கு தனது நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர் .

வாழை மீனுக்கும் விலங்கு மீனுக்கும்... நடிகை மாளவிகாவின் குடும்ப புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் 1999 ஆம் ஆண்டு உன்னை தேடி என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் சூரி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

வாழை மீனுக்கும் விலங்கு மீனுக்கும்... நடிகை மாளவிகாவின் குடும்ப புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் வாய்ப்பு வரவே வரிசையாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தார்.

வாழை மீனுக்கும் விலங்கு மீனுக்கும்... நடிகை மாளவிகாவின் குடும்ப புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவர் ஆடிய பாடல்களாக வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம் மற்றும் கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என்ற பாடல் பலருக்கும் இன்றும் பிடித்தமான பாடல்களாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த் இருக்குமிடத்தை கண்டுபிடித்த போலீஸ்... எதிர்நீச்சல் ப்ரோமோ

வாழை மீனுக்கும் விலங்கு மீனுக்கும்... நடிகை மாளவிகாவின் குடும்ப புகைப்படங்கள் 4

விளம்பரம்

சில நாட்களுக்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புக்குறைய தொடங்கியதால் தமிழ் சினிமா விட்டே முழுவதும் விலகினார் மாளவிகா.

வாழை மீனுக்கும் விலங்கு மீனுக்கும்... நடிகை மாளவிகாவின் குடும்ப புகைப்படங்கள் 5

இவர் சுமேஷ் என்பவரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்,இவருக்கு மகன் ஒருவர் உள்ளார்

கட்டாயம் படிக்கவும்  காதலி உடன் சித்தார்த் எடுத்த ரொமேன்டிக் புகைப்படங்கள்

வாழை மீனுக்கும் விலங்கு மீனுக்கும்... நடிகை மாளவிகாவின் குடும்ப புகைப்படங்கள் 6

நீண்ட இடைவெளிக்கு பிறகு கோல் மால் எனும் படத்தில் நடித்து வருகிறார்.இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது,

வாழை மீனுக்கும் விலங்கு மீனுக்கும்... நடிகை மாளவிகாவின் குடும்ப புகைப்படங்கள் 7

தற்போது இவர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment