பலரும் பார்த்திராத நடிகை ஆச்சி மனோரமாவின் குடும்ப புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகை,கதாநாயகி,குணசித்ர நடிகை என சினிமாவை கலக்கியவர் மனோரமா.

பலரும் பார்த்திராத நடிகை ஆச்சி மனோரமாவின் குடும்ப புகைப்படங்கள் 1

விளம்பரம்

தனது நடிப்பால் பலரையும் ஈர்த்தவர் இவர்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தற்போது வரை உள்ளது.

பலரும் பார்த்திராத நடிகை ஆச்சி மனோரமாவின் குடும்ப புகைப்படங்கள் 2

விளம்பரம்

எம்ஜிஆர் ,சிவாஜி கணேசன் தொடங்கி தற்போது உள்ள பல நடிகர்களுடன் நடித்துள்ளார் மனோரமா.இவர் 1958ஆம் ஆண்டு மாலையிட்ட மங்கை படத்தில் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

பலரும் பார்த்திராத நடிகை ஆச்சி மனோரமாவின் குடும்ப புகைப்படங்கள் 3

விளம்பரம்

2002 ஆம் ஆண்டில் இவரின் நடிப்புக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி அரசு கவுரவப்படுத்தியது

பலரும் பார்த்திராத நடிகை ஆச்சி மனோரமாவின் குடும்ப புகைப்படங்கள் 4

விளம்பரம்

மேலும் சினிமாவில் ஆயிரம் படங்களில் நடித்து உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

பலரும் பார்த்திராத நடிகை ஆச்சி மனோரமாவின் குடும்ப புகைப்படங்கள் 5

மேலும் சினிமாவில் பல பாடல்களும் பாடியுள்ளார் இவர்.

பலரும் பார்த்திராத நடிகை ஆச்சி மனோரமாவின் குடும்ப புகைப்படங்கள் 6

இப்படி கொடிகட்டி சினிமாவில் பரந்த மனோரமா 2015ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்,இது தமிழ் சினிமாவுக்கு பெரும் இழப்பாக அமைந்தது.

பலரும் பார்த்திராத நடிகை ஆச்சி மனோரமாவின் குடும்ப புகைப்படங்கள் 7

இந்நிலையில் இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment