The Indian Times

பலரும் பார்த்திராத நடிகை ஆச்சி மனோரமாவின் குடும்ப புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகை,கதாநாயகி,குணசித்ர நடிகை என சினிமாவை கலக்கியவர் மனோரமா.

தனது நடிப்பால் பலரையும் ஈர்த்தவர் இவர்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தற்போது வரை உள்ளது.

Advertisement

எம்ஜிஆர் ,சிவாஜி கணேசன் தொடங்கி தற்போது உள்ள பல நடிகர்களுடன் நடித்துள்ளார் மனோரமா.இவர் 1958ஆம் ஆண்டு மாலையிட்ட மங்கை படத்தில் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

2002 ஆம் ஆண்டில் இவரின் நடிப்புக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி அரசு கவுரவப்படுத்தியது

மேலும் சினிமாவில் ஆயிரம் படங்களில் நடித்து உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

மேலும் சினிமாவில் பல பாடல்களும் பாடியுள்ளார் இவர்.

இப்படி கொடிகட்டி சினிமாவில் பரந்த மனோரமா 2015ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்,இது தமிழ் சினிமாவுக்கு பெரும் இழப்பாக அமைந்தது.

Advertisement

இந்நிலையில் இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in